+2 வுக்கு பிறகு! – தரவு அறிவியல் (Data Science) – இயந்திரக்கற்றல் (Machine learning)- செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence)

கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்! எட்டிப் பிடிக்க தவறாதீர் ! அனைவருக்கும் வணக்கம்! பெருந்தொற்றின் இடையே நம்மாணவர்கள்(12 ம் வகுப்பு முடித்தவர்கள்) நீந்தி அவர்தம் வாழ்வின் கல்லூரி பருவம் எனும் கரையை சேர்ந்த / சேர்க்கப்பட்டுள்ள இவ்வேளையில் – அடுத்து என்ன படிப்பது ? அதை எங்கே படிப்பது? எந்த துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன ? என்ற கேள்விகள் மாணவர்களிடையேயும் அவர்தம் பெற்றோர்களிடையேயும் எழுந்த வண்ணம் உள்ளது . அக்கேள்விகளுக்கு விடையளிக்கும் பொருட்டு , தரவறிவியல் ( DataContinue reading “+2 வுக்கு பிறகு! – தரவு அறிவியல் (Data Science) – இயந்திரக்கற்றல் (Machine learning)- செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence)”